Page 177 - E-TEKAD SMK SENAI 2020/2021
P. 177
வாசிப்புப் பழக்கம்
மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துககாண்ு கசயலில் ஈுபட கமாழி காைணமாக
இருந்தாலும் அம்கமாழிரய நன்கு கற்றுக்ககாள்ள அல்லது சைளமாக பபசுவதற்கு
வாசிப்புப்
பழக்கம்தான் அடித்தளமாகக் கருதப்புகிறது.சிறுவர்கள் முதல் கபரிபயார்கள் வரை
வாசிப்புப்
பழக்கத்ரத பமற்ககாள்ளலாம்.
வாசிப்புப் பழக்கத்தினால் நாம் கமாழி வளத்ரதப் கபருக்கிக் ககாள்ள
முடியும்.மாணவர்கள்
கரத, கட்ுரை, மற்றும் கவிரத பபான்றவற்ரற எழுதி கமாழிவளத்ரத
கவளிப்புத்தலாம்.ஆகபவ,வாசிப்புப் பழக்கத்தால் ஏற்பும் கமாழி வளத்தினால்
எதிர்காலத்தில்
நாம் சிறந்த எழுத்தாளைாகத் திகழ வாய்ப்புக் கிட்ும்.
கதாடர்ந்து, வாசிப்புப் பழக்கத்தினால் கபாது அறிரவ வளர்த்துக் ககாள்ள முடியும்
என்றால்
அதுதான் இல்ரல.இக்காலத்து இரளஞர்கள் சயூக வரளத்தளத்ரதப் பயன்புத்தினால்
மட்ுபம கபாது அறிரவ வளர்த்துக் ககாள்ள தவறுகின்றனர்.எனபவ, கபற்பறார்கள்
நிச்சயமாக
தங்கள் பிள்ரளகளுக்குச் சயூக வரளத்தளம் பயன்புத்த அனுமதி தந்தாலும் மாத
இதழ்கள்,நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கரள வாசித்துப் கபாது அறிரவ வளர்த்துக்
ககாள்ள
வாங்கித் தைலாம்.
பமலும், நாம் கரத,கட்ுரை,கவிரத பபான்றவற்ரற வாசிப்புப் பழக்கம் அதிகரிக்கும்.
கவிரத பரடப்பவரும் கவிரதயின் இலக்கணத்ரத அறிந்திருத்தல் பவண்ும். பாைதியார்
கவிரதகள் மற்றும் கவியைசு கண்ணதாசன் பபான்றவற்ரற கவிரத னூல்கரள
வாசிக்கலாம்.
இதனால், நாம் நமது பல தமிழ் அறிஞர்கள் பற்றித் கதரிந்து ககாள்ள முடிகிறது.
வாசிப்புப் பழக்கம் நமக்கு மிக அவசியம். தமிழ்கமாழியில் பபசுத் தயங்குபவர்களுக்கும்
தமிழ்ப்பள்ளிரயத் பற்றித் தவறாக பபசுபவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தின் யூலம் நமது
கமாழியின் முக்கியதுவத்ரத உணர்த்துபவாம். நம்முரடய
பிள்ரளகரளத்தமிழ்ப்பள்ளிக்கு
அனுப்புபவாம்.நமது பிள்ரளகளுக்கு வாசிப்புப் பழக்கத்தின் அவசியத்ரத விளக்குபவாம்.
பலாபகஷ் த/கப
ீ
கெகதசன்
3 USM
E-TEKAD SMK SENAI 2020/2021 178

