Page 178 - E-TEKAD SMK SENAI 2020/2021
P. 178
இயற்ரகயின் வர்ணம்
ீ
நலம் உுத்திய வானில்
பறந்து பபாகும் பறரவகபள,
பச்ரச அடர்த்திய வனத்தில்
துள்ளி ஓும் மான்கபள,
காட்ு வாழ்க்ரக நாட்டில் உண்டா
கசால்லுங்கள் ?
நிலத்தில் முரழத்த தாவைத்தில்
ீ
கபழ சிந்தும் பனித்துளிகபள,
தண்ண ீர் துரவக்கும் அருவியில்
ீ
நந்தி கசல்லும் மன்கபள,
ீ
உங்களின் அழகு என்றும் கதாடருபமா ?
ஆயிைம் பநசம் உங்களிரடபய காண்கிபறன்
காட்டில் உலவும் ஒரு காற்றாகிபறன் !
விண்பணாும் மண்பணாும்
இைகசிய கமாழிகள் பபசுகிபறன் !
என் வ ீட்ுக்குப் பபாட்ு உங்கபளாு
வருகிபறன்.
விெயலட்சுமி
3UTM
E-TEKAD SMK SENAI 2020/2021 179

